தமிழீழ மகளிர் உததபந்தாட்ட அணியின் வட அமமரிக்கச் சுற்றுப்பயணம் – 2025
2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ மகளிர் உததபந்தாட்ட அணி 2024 ஆம்
ஆண்டு நநார்நே நபாநடா ேில் நதடபபற்ற பகானிபா மகளிர்
உலகக்கிண்ணப்நபாட்டியில் கலந்துபகாண்டு இறுதி ஆட்டத்தில் ேிதளயாடி
உலகளாேிய ேரலாற்றுச் சாததன பதடத்தது நாம் அதனேரும் அறிந்தநத.
தற்நபாது அதன் பதாடர்ச்சியாக கனடாேில் கனடிய தமிழர்
ேிதளயாட்டுத்துதறயின் ஒழுங்குபடுத்தலில் தமிழீழ உததபந்தாட்ட
சம்நமளனத்தால் அபமரிக்கா மற்றும் கனடா ே ீராங்கதனகதள இதணத்து ஓர்
பயிற்சி முகாமும் அததனத்பதாடர்ந்து பகான ீபா அங்கத்துே நாடான Hmong
அணியினருடனான நட்புரீதியான ஆட்டமும் நதடபபறவுள்ளது.
இது உலகத்துடனான ஒன்றியத்ததயும் தமிழர்களின் ேிதளயாட்டின்
ேளர்ச்சிதயயும் பிரதிபலிக்கும் புதிய கட்டமாகும்.இதன் மூலம் மகளிர்
அணியினரின் திறதமயிதன சர்ேநதச தரத்திற்கு உயர்த்துேநத பிரதான
நநாக்கமாகும்.
நட்புரீதியான பபாட்டி எதிர் Hmong அணி
காலம் : யூன் 28 மற்றும் 29,2025
நநரம் : பிற்பகல் 16.00 மணி
நநரதலயில் பார்தேயிட https://youtube.com/live/a3iBGZEbr8c?feature=share
இடம் : Bill Crothers SS – 44 Main Street Unionville, Markham, ON L3R 2E4
எம் பாசத்துக்குரிய தமிழீழ உறவுகபள !
“நாம் ஒரு சிறிய இனம் நாம் விதளயாட்டின் மூலமும் சாததன புரிபவாமாக
இருந்தால் எமது இனத்தின் மபருதமதய உலகறியச்மசய்யலாம்”.
என்ற எங்கள் தமிழீழ நதசியத்ததலேரின் தீர்க்கதரிசனமான சிந்ததனக்கு ேடிேம்
பகாடுக்கும் முதற்படியாக தமிழீழ நதசிய மகளிர் உததபந்தாட்ட அணிதய நமலும்
ேலுோக்கி முழு உலகமுநம எம்தம நநாக்கி திரும்பி பார்க்கும் தருணத்தத
உருோக்குேது எம் ஒவ்போருேரது கடதம அல்லோ !
இந்த தருணத்தில் உலபகங்கும் ோழ் எம் உறவுகள் தமது நிதிப்பங்களிப்தப ேழங்கி,
தமிழீழ மகளிர் உததபந்தாட்ட அணியின் ேரலாற்றுச் சாததனக்கு ேலுச்நசர்த்து
உதவுமாறு அன்புரிதமயுடன் நேண்டி நிற்கின்நறாம்.
அன்பளிப்பு ேழங்க : https://tamileelamfa.net/donate/
ஊடகப்பிரிவு,
தமிழீழ உததபந்தாட்ட சம்பமளனம்

