2024 கொனீபா மகளிர் உலகக்கிண்ண போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி சாதனை

கொனீபா மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதி ஆட்டம் கடந்த 08.06.2024 சனிக்கிழமை நோர்வேயின்  Bodøநகரில் நடைபெற்றது.சப்மி நாட்டு அணியினை எதிர்த்து தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி மோதியது.மிகவும் பலம் பொருந்தியதும் 2022 ஆம் ஆண்டின் உலககிண்ண வெற்றியாளருமாகிய சப்மி அணியினரை எதிர்த்து ஏழு நாடுகளில் இருந்து விண்ணப்பித்த 89 வீராங்கனைகளில் 22 பேரை நோர்வேயின் ஒஸ்லோவில் ஒன்றிணைத்து ஒரு வாரம் பயிற்சிகள் வழங்கி அணிக்கான பிணைப்பினை ஏற்படுத்திஎமது போராட்டம், தேசியத்தலைவர்,மாவீரர்கள் தொடர்பில் விசேட பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு…

கொனீபா மகளிர் உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் தமிழீழம் எதிர் சப்மி

இன்று நடைபெறவிருக்கும்  கொனீபா  மகளிர் உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் தமிழீழம் எதிர் சப்மி மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையில் நடைபெறும் CONIFA மகளிர் உலகக்கிண்ணம் 2024.இறுதியாட்டம்  08.06.2024 இன்று நடைபெறுகிறது ஐரோப்பாவின் கலாச்சார தலைநகரான நோர்வே போடோவில் ASPMYRA  மைதானத்தில்நடைபெறவிருக்கின்றது கடந்த 04.06.2024 தொடக்கம்  மகளிர் உலகக்கிண்ணப்போட்டிக்கு தெரிவாகிய அணிகளுக்கிடையில்  நடைபெற்றுவரும் போட்டியில் சப்மி நாட்டு அணியும் தமிழீழ அணியும் இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகியுள்ளன. “நாம் ஒரு சிறிய இனம் நாம்  விளையாட்டின் மூலமும் சாதனை புரிவோமாக…

ஐரோப்பிய கலாச்சார தலைநகர் Bodø வில் CONIFA மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி

CONIFA வின் இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெறவுள்ளது.2024 ஆம் ஆண்டிற்கான கலாச்சார தலைநகரமாக Bodø நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இந்நகரமே நிகழ்வில் ஒரு பகுதியாக செயற்படுவதுடன் CONIFA  மகளிர் உலகக்கிண்ணம் 2024 இனை தொகுத்து வழங்கவுள்ளது. இந்தப்போட்டியானது விளையாட்டுத்துறையில் ஈடுபடும் பெண்களுக்கு மாபெரும் நிகழ்வாகவும்,அமைதி,உள்ளடக்கம்,நிலைத்தன்மை மற்றும் நட்பு போன்ற மதிப்பு மிக்கவைகளால் சூழப்பட்ட சுழலாகவும் இருக்கும்.விளையாட்டுத்துறையில் உள்ள பெண்களை குறைத்து மதிப்பிடுவதுடன் குறிப்பாக உலகில் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களாகவே பல…

Tamil Eelam Women’s National Team Played it’s First Match

Exciting Showdown Ahead as Tamil Eelam Women’s National Team Played it’s First Match The field was an electrifying showdown as the highly anticipated CONIFA Women’s World Cup 2024 opening match was between the Tamil Eelam Football Team and Székely Land National Team resulting in a score of 2-2. Tamil Eelam National Women’s Team had a…

தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி

ஐரோப்பிய கலாச்சார தலைநகர் Bodø வில் CONIFA மகளிர்   உலகக்கிண்ணப்போட்டியில்  தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி CONIFA வின் இரண்டாவது மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்முறை ஆர்க்டிக் வட்டத்திலுள்ள வடக்கு நோர்வேயில் நடைபெறவுள்ளது.2024 ஆம் ஆண்டிற்கான கலாச்சார தலைநகரமாக Bodø நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இந்நகரமே நிகழ்வில் ஒரு பகுதியாக செயற்படுவதுடன் CONIFA  மகளிர் உலகக்கிண்ணம் 2024 இனை தொகுத்து வழங்கவுள்ளது. இந்தப்போட்டியானது விளையாட்டுத்துறையில் ஈடுபடும் பெண்களுக்கு மாபெரும் நிகழ்வாகவும்,அமைதி,உள்ளடக்கம்,நிலைத்தன்மை மற்றும் நட்பு போன்ற மதிப்பு…

Womens World Cup Norway 2024 –

We are thrilled to announce the successful conclusion of the inaugural Global Tamil Eelam Women’s Trials & Selections, held across various countries including England, France, Belgium, Netherlands, Switzerland, Canada, Norway, and Germany. This monumental event marks a significant milestone in the journey of the Tamil Eelam National Women’s Football Team, as we gear up to…

TAMIL EELAM ANNOUNCE WITHDRAWL FROM KURDISTAN 2024

STATEMENT: Withdrawal of Tamil Eelam Men’s National Team from the CONIFA World Football Cup Kurdistan 2024 Saturday, 27th April 2024 Tamil Eelam Football Association has diligently undertaken preparations for the upcoming CONIFA Men’s World Football Cup 2024. However, our attention has been drawn to the security situation in the Middle East, prompting concerns within our…

அறிக்கை: தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனத்தின் வெளிவிவகாரம் தொடர்பானது / STATEMENT: Tamil Eelam FA with Regards to External Affiliation

அறிக்கை: தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனத்தின் வெளிவிவகாரம் தொடர்பானது சனிக்கிழமை, 16 மார்ச் 2024 தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனம் தனது உறுப்பினர்களுக்கான வெளிப்புற ஒழுங்கு விதிகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கின்றது என்பதை தெரியப்படுத்த விரும்புகின்றோம். சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் வீரர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் இது குறித்த விதிமுறைகள் ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டிருக்கிறன என்பதை நினைவுறுத்த விரும்புகின்றோம். சம்மேளனத்தின் கொள்கைகள் மற்றும் நலன்களுக்கு எதிரான எந்தவொரு சம்மேளனங்கள் மற்றும் அமைப்புகளுடன் அவர்கள் தொடர்புகளை வைத்திருப்பது எமது சம்மேளனதின் ஒழுங்கு விதிகளை…

ASIA CUP 2023

LISBON 2023 The wait is over and the Tamil Eelam National Football Men’s Team will be participating in the CONIFA Asia Cup 2023 in Lisbon, Portugal this weekend. The Confederation of Independent Football Associations (CONIFA) proudly announces the commencement of the highly anticipated CONIFA Asia Cup 2023. With a legacy of promoting the game, we…