Conifa ஆசியக்கிண்ணம் 2025

Conifa ஆசியக்கிண்ணம் 2025
தமிழீழம் எதிர் திபெத் 1வது போட்டியில் தமிழீழம் 4-0என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.
தமிழீழம் சார்ந்து பிரசாந்-1,
அட்சயன் 1,சாறுசன்2,கோல்களையும் அடித்து தமிழீழ அணியின் முதலாவது வெற்றியை பெற்றுள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *